மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சுப காரிய பேச்சுகள் எல்லாம் தேடி வரும் நாள்!!

0
249

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சுப காரிய பேச்சுகள் எல்லாம் தேடி வரும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் இல்லம் தேடி வரும் நாள். கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் அருமையாக வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நுட்பமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்..

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான பாதை வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சுகாதார செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயார் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleஉடல் எடை செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா? இதய நோயாளிகள் கர்ப்பிணிகள் என அனைவருக்கும் ஏற்ற ஆல்இன்ஆல் பானம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here