மீனம் -இன்றைய‌ ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிரிந்தவர்கள் இணையும் நாள்!!

0
223

மீனம் -இன்றைய‌ ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிரிந்தவர்கள் இணையும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிரிந்து சென்றவர்கள் வந்து இணையும் நாள். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் தெரியவரும். தொழில் மற்றும் வியாபாரம் ஆற்றலுடன் நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி நடை போடுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்!
Next articleஇந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here