மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் மன நிம்மதியும் உண்டாகும் நாள்!!

0
84

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் மன நிம்மதியும் உண்டாகும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு பிற்பகலுக்கு மேல் மனநிம்மதியும் உண்டாகும் நாள். வருமானம் உழைப்பிற்கு ஏற்ப வந்து சேரும். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக கூட்டாளிகளை கூடுமானவரை அனுசரித்து செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். உத்தியோகம் செல்லும் பெண்கள் பொறுப்புணர்ந்து நினைத்துக் கொள்வது மிகவும் நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்பாக செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் புதிய முயற்சியை தவிர்க்க வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani