மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதையும் துணிந்து செய்ய இயலாத நாள்!!

0
294
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதையும் துணிந்து செய்ய இயலாத நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எதையும் துணிந்து செய்ய இயலாத நாள். உங்கள் ராசியில் இன்றைய தினம் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் எல்லாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

வருமானம் வந்து சேருவதில் காலதாமதம் ஆகும் உத்தியோகத்தில் சில குழப்பங்கள் வரலாம் என்பதால் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. மற்றும் வியாபார தொடர்பாக சில எண்ணங்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக இருக்க வேண்டும். உத்யோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரலாம். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் சற்றென முடிவெடுக்காமல் நிதானத்துடன் யோசித்து செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் பாடங்களை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பலவண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையாக நாளாக அமையும்

 

Previous articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள்!!
Next articleதெரிந்த பொருட்கள் தெரியாத மருத்துவ பயன்கள்! நச்சுன்னு நாலு டிப்ஸ்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here