மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலுடன் செயல்படும் நாள்!!

0
235

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலுடன் செயல்படும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலுடன் செயல்படும் நாள். பகை உணர் யோகஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிப்பதால் சக ஊழியர்கள் எல்லாம் உங்களுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.

குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த காலதாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எல்லா விதத்திலும் முன்னேற்றம் தெரியவரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எல்லா விதத்திலும் சந்தோஷத்தை காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleநரம்பு தளர்ச்சி பிரச்சனை உடனே குணமாக வேண்டுமா? ஒரு டீஸ்பூன் இந்த பொடி இருந்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here