தவெகவில் துணை முதல்வர் பதவி தான் வேண்டும்.. விஜய்யை திக்குமுக்காட வைத்த கண்டிஷன்!!
TVK ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக உடன் பாஜக, தமாகா மட்டுமே கூட்டணியில் உள்ள நிலையில் வேறு எந்த கட்சியும் சேராதது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் உள்ளகத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு ஒவ்வொருவரும் தனித்த திசையில் செயல்பட்டு கொண்டிருப்பது தேர்தல் … Read more