அதிமுக பாஜகவின் அழிவு காலம் ஆரம்பம் .. அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா!! ஆட்டத்தை கலைத்த தேமுதிக!!
ADMK BJP DMDK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவும், திமுகவும் பாமக தேமுதிக போன்ற போன்ற மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது. பாமக தற்போது இரு பிரிவாக உள்ள நிலையில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேமுதிக இரண்டு … Read more