செங்கோட்டையன் திமுகவின் பி டீம்.. அவங்க சொல்லி தான் தவெகவுக்கு போனாரு!! கொளுத்தி போட்ட டாப் தலை!!
DMK TVK BJP: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை புதிய வேகமெடுத்துள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினை, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி கடுமையாக … Read more