அதிமுக எங்க டார்கெட் கிடையாது.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு!! விஜய் சொன்ன அந்த வார்த்தை!!
TVK ADMK: 2026 தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், மக்களை சந்திக்கும் பணி, கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு என அனைத்தும் வேகமெடுத்துள்ளன. அந்த வரிசையில் கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் இன்று ஈரோட்டில் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 84 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்ட நிலையில் இவை அத்தனையும், முறையாக கடைபிடிக்கபட்டுள்ளது என்றே சொல்லலாம். இந்த மக்கள் சந்திப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த … Read more