பாமக கூட்டணி.. ராமதாஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது!! பொதுக்குழுவில் முக்கிய முடிவு!!
PMK: சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கையில், பாமகவில் தந்தைக்கும் மகனும் உண்டான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இளைஞரணி பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் ஆரம்பித்த சிக்கல் தற்போது வரை தொடர்கிறது. இதனை தொடர்ந்து அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ் இந்த பிரச்சனையை மேலும் வலுப்படுத்தினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் … Read more