விஜய் பாஜக கூட சேரனும்.. இல்லன்னா திரும்ப சினிமாக்கு போகணும்!! எச்சரித்த பாஜகவின் டாப் தலை!!
TVK BJP: தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு தீனி போடும் வகையில் நடிகர் விஜய் கட்சி துவங்கி அதனை தேற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ள இவர், கரூர் சம்பவத்தில் முடங்கி இருந்தார். இதனை தொடர்ந்து இன்று ஈரோட்டில் தவெக பரப்புரை நடத்தியது. இது கரூரை போல அல்லாமல் வெற்றிகரமாகவும், கவனமாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு இயல்பாகவே மக்கள் ஆதரவு அதிகம். அதிலும் அவர் கட்சி தொடங்கியவுடன் … Read more