தவெகவில் இணையும் சின்னம்மா.. சஸ்பென்ஸ் வைக்கும் KAS!! வெளியான டாப் சீக்ரெட்!!
TVK ADMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகளும் பெரிய கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக உதயமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார பயணத்தையும் முடித்துள்ளது. கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் தவெகவில் தலைவன் தொடங்கி தொண்டன் வரை அனைவரும் முடங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பு … Read more