இபிஎஸ் ஓகே சொல்ற மாதிரி தெரியல.. தவெக டோரும் குளோஸ்!! ஓபிஎஸ் தினகரன் கொடுத்த ஷாக்!!
AMMK ADMK DMK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவும், திமுகவும் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சமயத்தில் கூட்டணி குறித்தும் விவாதித்து வருகின்றனர். மேலும் எப்போதும் போல தனித்து போட்டியிடும் நாதக கிட்டத்தட்ட 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமித்து விட்டது. முதல் முறை தேர்தலை சந்திக்க இருக்கும் தவெகவும் திராவிட கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பணியில் வேகமெடுத்துள்ளது. இவ்வாறு தமிழக அரசியல் புதிய வேகத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவில் … Read more