செங்கோட்டையனை அழைத்த டிடிவி தினகரன்.. விஜய்யின் முடிவை எதிர்நோக்கும் KAS!!
TVK AMMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. இந்த வேகத்தை மேலும் மெருகேற்றும் வகையில், பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் முக்கியமாக விஜய் கட்சி துவங்கியது தான் பெருமளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் விஜய் கட்சியுடன் எந்தவொரு கட்சியின் கூட்டணியும் உறுதியாகவில்லை. பல்வேறு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்து அதற்கு … Read more