சீமானுக்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை.. பாஜக போடும் அரசியல் கணக்கு.. வலையில் விழப் போகும் நாதக..
BJP NTK: 2026 க்கான சட்டசபை தேர்தல் அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளை வகுத்து வரும் வேளையில் நாதக மட்டும் ஒவ்வொரு முறையும் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பேன் என்று கூறி வருகிறது. தமிழகத்தில் ஓரளவு வாக்குகளை வைத்துள்ள நாதக இம்முறையும் அதே போல் தனித்து நின்று களம் காணப் போகிறது. நாதகவின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக, திமுக, பாஜக என … Read more