புதிய ரூட்டை கையிலெடுத்த பிரேமலதா.. மா.செ.க்கள் கையில் இருக்கும் “பிரம்மாஸ்தரம்”.. மாறும் கூட்டணி..
DMDK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அதில் ஏகப்பட்ட திருப்பங்கள் நிகழும். இதனை மேலும் மெருகேற்றும் வகையில் 2026 தேர்தலும் அமைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆண்ட கட்சியான அதிமுகவும், ஆளுங்கட்சியான திமுகவும், புதிய கட்சியான தவெகவும் ஆட்சி கட்டிலில் அமர போராடி வருகின்றன. தற்போது இருக்கும் சூழலில் கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது கடினம். இதனால் அதிமுக, திமுக, தவெக, போன்ற கட்சிகள், மிக தீவிரமாக கூட்டணி கணக்குகளை வகுத்து வருகின்றன. அந்த … Read more