பீரங்கியாக வெடித்த ஜோதிமணி ட்வீட்.. அதிர்ந்து போன செல்வப்பெருந்தகை.. காங்கிரஸில் புதிய திருப்பம்..
CONGRESS: பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்ததாக தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது என்றே சொல்லலாம். திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் இம்முறை விஜய் வருகையால் சற்று தடம் மாறி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விஜய் காங்கிரசுக்கு மிகவும் நெருக்கம் என்பதாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியதாலும் காங்கிரஸ்-தவெக கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் திமுக கூட்டணியிலேயே … Read more