யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும்.. அந்த கூட்டணி தான் வெற்றி பெரும்.. டிடிவி தினகரன் சூசகம்!!
AMMK DMK: ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவின் முகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கை குரியவராகவும் திகழ்ந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு, இபிஎஸ் முதல்வரானார். அப்போது இபிஎஸ்யால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்த இவர் அண்மையில், நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கூட்டணியிலிருந்து … Read more