தவெக தொண்டர்கள் தாக்கத்திற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி.. சீமான் குற்றச்சாட்டு.. திமுக கண்டனம்!!

Edappadi Palaniswami is the reason for the attack on Thaveka volunteers.. Seeman accuses.. DMK condemns!!

ADMK TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெகவின் தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு விட முடியாமல் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்துள்ளனர். சுமார் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கும் இது போன்று நடந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரான … Read more

கரூர் மரணத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி.. வெளியானது திமுக சதி!!

Senthil Balaji in the background of Karur's death.. DMK conspiracy revealed!!

DMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்த அவர் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர், நாமக்கல் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூரில் பிரச்சாரம் முடிந்த நிலையில் அங்கு 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் விஜய் மீதும், அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பு வழக்​கறிஞர்களை வைத்து தான் பக்கம் உள்ள நியாயத்தை … Read more

கரூர் பெருந்துயரத்தில் ஆதாயம் தேடும் திமுக.. பேரிடரிலும் அரசியல்!!

DMK looking for gain in Karur Perundhuyaram.. Politics even in disaster!!

DMK TVK: ஆளுங்கட்சியான திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன்வசப்படுத்தி விட வேண்டுமென்று தீவிரமாக உழைத்து வருகிறது. அதிமுக, நாதக, பாஜக போன்ற கட்சிகள் திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் புதிய அரசியல் கட்சியாக அறிமுகமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. விஜய் தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக தான் தனது பிரதான அரசியல் எதிரி என்று கூறி வரும் நிலையில் இது … Read more

கைது செய்யப்படும் விஜய்.. அதிகரித்து வரும் விஜய்க்கு எதிரான வாதம்!!

Karur tragedy.. TVK filed a petition against special investigation!!

TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த துயர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களின் உயிரிழப்புக்கு காரணம் யார் என்பதில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில் மாநில அரசு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதியான … Read more

முழுப்பொறுப்பும் விஜய் என்று சொல்லிவிட முடியாது.. அண்ணாமலையின் பரபரப்பு பேட்டி!!

It cannot be said that Vijay is fully responsible.. Annamalai sensational interview!!

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நேற்று முன் தினம் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் 28,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி கட்சி தலைவர்களான ஸ்டாலின், இபிஎஸ், டிடிவி தினகரன், ஓபிஎஸ், செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போன்றோரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் … Read more

பதிலளிக்காமல் சென்ற நிர்மல் குமார்.. விஜய் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி!!

Nirmal Kumar left without replying.. Dissatisfaction with Vijay!!

TVK: 2 நாட்களாக நாட்டையே உலுக்கி வரும் மிக பெரிய துயர சம்பவம் தவெக பிரச்சாரத்தில் நடந்த 41 பேரின் உயிரிழப்பு தான். இது வரை எந்த ஒரு அரசியல் கட்சி பொது கூட்டத்திற்கும் இந்த அளவு உயிரிழப்புகள் நேர்ந்தது இல்லை. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இது குறித்து விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எந்த பதிலும் கூறாமல் சென்றார். இறந்தவர்களையும் காண வரவில்லை. இதனால் விஜய் மீது அரசியல் களத்தில் … Read more

கரூர் சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம்.. பழி சுமத்திய இபிஎஸ்!!

They are responsible for the Karur incident.. EPS blamed!!

TVK ADMK: தவெக சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 28,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 60 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய் தனது இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பல அரசியல் … Read more

கரூர் விபத்து.. 41 பேர் உயிரிழப்பு.. மத்திய மாநில அரசுகள் அறிவித்த நிவாரண தொகை!!

Karur accident.. 40 people lost their lives.. Relief amount announced by central state governments!!

TVK: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், முதல் முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அதே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய் மதியம் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரம் முடிந்த நிலையில் 41க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.. ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி மிகுந்த பதிவு!!

Gambling the life of dharma and in the end dharma will win.. Aadhav Arjuna emotional post!!

TVK: நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கரூரில் தவெகவின் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது முடிவடைந்த உடன் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. தற்போது அது 41 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள … Read more

41 மரணங்களுக்கு தமிழக அரசு தான் காரணம்.. வாதத்தை முன் வைத்திருக்கும் விஜய்!!

Tamil Nadu government is responsible for 40 deaths.. Vijay keeps the argument forward!!

TVK: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய் 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், தொடர்ந்து நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருந்தார். 27ஆம் தேதி இந்த இடங்களில் பிரச்சாரமும் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் விஜய் மீதும் அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பினர் அவர்களது வாதத்தை முன் வைத்து … Read more