அதிமுக-பாஜக கூட்டணியில் சீட் ஒதுக்கீடு பரபரப்பு! இ.பி.எஸ்யின் பதில் என்ன?
ADMK BJP: அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, அமித்ஷாவுடன் நடத்திய சந்திப்பில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவிற்கு 40 முதல் 50 தொகுதிகள் ஒதுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து 4 இடங்களை கேட்டதாகவும், குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியை … Read more