இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு! இளைஞர்களே உடனே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2 பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தற்போது காலியாக உள்ள 2 இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் புனேவில் பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இணையதள முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை இந்திய அஞ்சல் அலுவலகம் – India Post Office (India Post)

காலியாக உள்ள வேலையின் பெயர் Skilled Artisan ( Mechanic , tyreman)

விண்ணப்பிக்க கடைசி தேதி 30/06/2022

சம்பள விவரம் மாதம் ரூ.19,900/-

கல்வித் தகுதி விவரம் 8th

வயது தகுதி விண்ணப்பிக்கும் நபர்கள் 01/07/2022அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம் 02 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
பணியிடம் Jobs in புனே

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி The Senior Manager, Mail Motor Services, GPO Compound, Pune – 411001.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://www.indiapost.gov.in

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17062022_MMS_Pune_Eng.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.