PSU வேலைவாய்ப்பு!! ரூ.67000/- வரை சம்பளம்!! SACON நிறுவனம் அறிவிப்பு!!

Photo of author

By Preethi

PSU வேலைவாய்ப்பு!! ரூ.67000/- வரை சம்பளம்!! SACON நிறுவனம் அறிவிப்பு!!

கோயம்புத்தூர் சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (Salim Ali Centre for Ornithology and Natural History (SACON) Director பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளி வந்துள்ளது.

நிறுவனம்              :  சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON)
வேலை வகை          :  மத்திய அரசு வேலை PSU JOBS
பணி                              :Director

கல்வித் தகுதி            :  Ph.D, Master Degree
காலியிடம்                   : various

நேர்காணல் நாள்     : 23-08-2021

கல்வித் தகுதி:
ஆர்வமுள்ளவர்கள் Ph.D, Master Degree கல்வித்தகுதி  பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
மாதம் குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை.

வாயதுவரம்பு:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆஃப்லைன். ஆர்வமுள்ளவர்கள் The Director, Sálim Ali Centre for Ornithology and Natural History (SACON), Anaikatty (Post), Coimbatore – 641 108, Tamil Nadu. என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிபுரியும் இடம் : கோயம்புத்தூர், தமிழ்நாடு.

விண்ணப்ப கட்டணம்: இல்லை
மேலும் விவரங்களுக்கு SACON ன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெளிந்துகொள்ளலாம்.