திருவண்ணாமலை ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

0
225

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்
தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான ழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,சென்னை,கோவை திருவண்ணாமலை,வேலூர் விழுப்புரம்,கிருஷ்ணகிரி ஈரோடு,காஞ்சிபுரம்,நீலகிரி திண்டுக்கல்,திருப்பூர்,தேனி தென்காசி,திருநெல்வேலி புதுவை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

Previous articleகடுமையான தண்டனை வழங்க வேண்டும் – ராகுல் டிராவிட்
Next articleதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனாவினால் பலி எண்ணிக்கை 4200ஐ கடந்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here