கடற்கரை! இறுக்கமான வெள்ளை யோகா டிரஸ்! ரம்யா பாண்டியனின் யோகா போஸ்!

Photo of author

By Kowsalya

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் இனிமையானவர், யார் மனதையும் புண்படுத்தாதவர், என்ற பெயரில் பல்வேறு இளைஞர்களின் மத்தியில் பெயரை பெற்றவர் ரம்யா பாண்டியன். மாடியில் இடுப்பு தெரிய அவர் எடுத்த போட்டோ ஷூட் தான் உலகமே அவரை திரும்பி பார்க்க வைத்தது. பிக்பாஸ் 4 சீசன் என்ற நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு பங்கேற்பாளராக ரம்யா பாண்டியன் உள் நுழைந்தார்.

உள் நுழைந்த சில தினங்களிலேயே அவரது உண்மை முகம் வெளியே தெரிய விஷ பாட்டில் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அவர் எடுத்த அத்தனை நல்ல பெயரும் பிக்பாஸில் வீணாகி போனது.

அவ்வப்போது பல போட்டோ ஷூட் களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் உலக யோகா தினமான அன்று கடற்கரையில் வெள்ளை உடையுடன் இறுக்கமான பேன்ட் சட்டைகளை அணிந்து யோகா போஸ் கொடுத்தவாறு போஸ்ட் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.