விண்ணப்பிக்க ரெடியா? ரயில்வேயில் வேலைவாய்ப்பு காலிப் பணியிடங்கள் அதிரடி அறிவிப்பு!! 

0
33

விண்ணப்பிக்க ரெடியா? ரயில்வேயில் வேலைவாய்ப்பு காலிப் பணியிடங்கள் அதிரடி அறிவிப்பு!!

தற்போது வந்த புதிய  வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகங்கள் ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Technical Assistant  பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது.  மேலும் இந்த நிறுவனத்தில்  பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் பெயர் : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகங்கள்

பணியின் பெயர் : Consultant Tourism

காலப் பணியிடம் : 2

கல்வி தகுதி :  ரயில்வேயில் பணி புரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

வயது வரம்பு : 21 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2023

ஊதியம் :  ரூபாய் 25,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை :  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இணையதள முகவரி : [email protected] என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து  விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

author avatar
Jeevitha