செல் போன் பிரியர்களே! அட்டகாசமான தள்ளுபடி ஆஃபர் உங்களுக்காக இதோ!

0
89

ரெட்மி நோட் 10 புரோ மற்றும் ரெட்மி நோட் 10 புரோ மாக்ஸ் சாதனங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வருடம் ஆரம்பத்திலேயே ரெட்மி நோட் 5 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது. இதன் முதல் மாடலாக ரெட் மி நோட் 10 புரோ மாக்ஸ் இருக்கிறது இது தற்சமயம் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரெட் மி நோட் 10 புரோ மாக்ஸ் மொபைல் தள்ளுபடி அமேசான் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக கிடைக்கின்றது. தற்சமயம் ஏசி பிரேம் மாடலுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 6gp ரம் மாறுபாடு அமேசானில் வாங்குவதற்கு கிடைப்பதில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம். இந்த ஸ்மார்ட்போனை 1500 என்ற தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம். தள்ளுபடி சலுகை ஹச் டி எப் சி வங்கி அட்டை பயனாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

ரெட் மி நோட் 10 புரோ மாக்ஸ் தற்சமயம் தள்ளுபடியில் கிடைக்கிறது அதோடு அமேசான் ரெட்மி நோட் புரோ மாக்ஸ் கட்டணமில்லாத இஎம்ஐ வசதிகள் வாங்கிக்கொள்ளலாம். அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி மூவாயிரத்துக்கும் மேல் ஆர்டர்கள் வாங்கும்போது கட்டணமில்லாத இஎம் ஐ பெற்றுக் கொள்ளலாம் என்று அமேசான் அறிவித்து இருக்கிறது. அதோடு இஎம்ஐ தொகை ரூபாய் 1036 என்ற நிலையில் ஆரம்பமாகிறது. ரெட் மி நோட் 10 புரோ மாக்ஸ் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச டிஸ்பிலே மாற்றம் சலுகையும் கொடுக்கிறது. கூடுதலாக ரெட் மி நோட் 10 புரோ மாக்ஸ் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத இலவச திரை மாற்றத்துடன் கிடைக்கப்பெறுகிறது.

ரெட் மி நோட் 10 ப்ரோ மேட்ச் டார்க் நைட் கிளாஸ் இயல்பு மற்றும் விண்டேஜ் பிரான்ஸ் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டுகளில் வருகை தருகிற இந்த ஸ்மார்ட்போனின் கேமராவை தங்கள் தொடர்பாக பார்த்தால் இது 108 முதன்மை கேமரா 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமரா ஆகியவை இருக்கிறது அதே போல 16எம்.பி செல்பி கேமரா வசதி இதில் உள்ளது.

ரெட் மி நோட் 10 புரோ மாக்ஸ் 6.67 மூவி எச்டி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது. இது ஸ்னாப்ராகன் 732 ஜி so3 மாக இயக்கப்படுகின்றது. ரெட் மி நோட் 10 புரோ மாக்ஸ் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மாட்டேங்கறீங்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் 5000 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதில் இருக்கிறது