1-இருமுடியுடன் 18 படி ஏறுதல்
2- நெய் அபிஷேகம்.
3- தீப ஸ்தம்பத்தியத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்.
4. நைவேத்திய பொருட்களை ஐயப்பனுக்கு சமர்ப்பணம் செய்தல்.
5- ஐயப்பன் தரிசனம்.
6- மஞ்சமாதா தரிசனம்.
7 – மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு
8- கடுத்த சுவாமிக்கு பிரார்த்தனை.
9-கருப்பசாமிக்கு பிரார்த்தனை.
10- நாகராஜா நாகபட்சிக்கு பிரார்த்தனை.
11- வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல்.
12-திருவாபரணம் பெட்டி தரிசனம்.
13- ஜோதி தரிசனம்.
14 – பஸ்ம குளத்தில் குளித்தல்.
15 – மகர விளக்கு தரிசனம்.
16 – பிரசாதம் பெற்றுக் கொள்ளுதல்.
17- தந்திரி மேல் சன்னதிகளை வணங்குதல்.
18 – 18 படி இறங்குதல்.
இவையெல்லாம் ஜோதி சமயம் சொல்பவர்களுக்கு இருக்கின்ற நியதி. மற்றவர்கள் ஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனத்தை தவிர மற்றவை செய்யலாம்.