தனுசு-இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள!!

0
198

தனுசு-இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் திருநாள். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்ப உறவு இன்றைக்கு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி அல்லது எதிர்பாராதபடி வந்து சேரும்.

உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் கூடும் . தொழில் மற்றும் வியாபாரம் வியாபாரமாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தெனவரவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் ஆன்மீக விஷயங்களில் அதிக நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எதிர்ப்பாராத தன வரவு ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பலவண்ணநிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!!
Next articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பரபரப்புடன் காணப்படும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here