தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

0
219
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ரொம்ப சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மிக அற்புதமாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்பு கிடைத்த மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆன்மீக எண்ணங்களால் சில நன்மைகள் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசெரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்!
Next articleஅல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here