தனுசு – இன்றைய ராசிபலன்! எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் உண்டாகும் நாள்

Photo of author

By Selvarani

தனுசு – இன்றைய ராசிபலன்! எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் உண்டாகும் நாள்

தனுசு ராசி அன்பர்களே எப்பொழுதும் நீங்கள் எதிர் தரப்பில் உள்ளவருக்கு ஏதாவது நன்மை செய்தால் அவர்களும் செய்வார் என்று எண்ணி உங்களது செயல்பாடுகள் இருக்கும். இன்று அவ்வாறு இல்லாமல் புதுவித மாற்றத்தை காண்பீர்கள். நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட அனைத்தும் தவிடு பொடியாகி அதற்கு மேல் நன்மை பெறுவீர். நல்ல மனிதர்களே சந்திக்கக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் இன்று உள்ளது. வியாபாரத்தில் அடுத்த கட்டத்தை நெருங்குவீர்கள். தன லாபம் உண்டாகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்ற வேண்டிய எண் ஆறு.