தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!

0
167

தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள். இன்று உங்கள் ராசியில் இருந்து சந்திராஷ்டமம் விளங்குவதால் சங்கடங்களும் விலகிச் செல்லும் நாள். குடும்ப உறவுகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்து குழப்பங்கள் மறையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றி மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவாக செயல்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleஇந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!
Next articleமகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இறைவனை நாட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here