தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

0
436
#image_title

தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடி கட்டி பறப்பார்கள். கலை துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அபரிவிதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள்!!
Next articleமகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here