தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்க நாள்!!

Photo of author

By Selvarani

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்க நாள்!!

Selvarani

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்க நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். கணவன் மனைவியிடம் ஒற்றுமை மலரும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

வருமானம் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் உங்களுக்கு கண்கூடாக தெரிய வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் மேன்மை கரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக செல்லும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாத்த இனங்கள் சாதகமாக முடிவடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.