தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் உண்டாகும் நாள்!!

0
256
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் உண்டாகும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் வரவும் மாலையில் செலவும் உண்டாகும் நாள். குடும்ப உறவுகளுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை காணப்படும்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தன வரவு காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகளும் அமைச்சர்களும் உண்டாகும் நாள்!!
Next articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் தன வரவும் உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here