தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

0
228

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். காலையில் சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவதால் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தல் நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் ஒரு விதமான குழப்பம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் இழுபறி ஆகலாம். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஒருவித படபடப்புடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு முயற்சியிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிலமான ரோஸ் நிற ஆடை அணிந்து சரவேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவெறும் 1 ரூபாய் செலவில் உங்கள் வயிற்றில் உள்ள தொப்பை காணாமல் போகும்!!
Next articleஇரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மூலிகைகள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here