தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் உண்டாகும் நாள்!!

0
128
#image_title

தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் உண்டாகும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே எப்பொழுதும் நீங்கள் எதிர் தரப்பில் உள்ளவருக்கு ஏதாவது நன்மை செய்தால் அவர்களும் செய்வார் என்று எண்ணி உங்களது செயல்பாடுகள் இருக்கும். இன்று அவ்வாறு இல்லாமல் புதுவித மாற்றத்தை காண்பீர்கள். நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட அனைத்தும் தவிடு பொடியாகி அதற்கு மேல் நன்மை பெறுவீர். நல்ல மனிதர்களே சந்திக்கக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் இன்று உள்ளது. வியாபாரத்தில் அடுத்த கட்டத்தை நெருங்குவீர்கள். தன லாபம் உண்டாகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நுணுக்கத்தோடு செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உடன்பிறப்புகள் மூலம் சில மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

 

author avatar
Selvarani