தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

0
242

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள். நிதி நிலைமை அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை‌ ஓங்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் ஆக்கப்பூர்வமான விஷயங்களை உங்களுக்கு தெரிவிப்பார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். மூத்த வயதில் சென்றவர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ! 
Next articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அலைமோதும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here