தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

0
147

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்புக்கு நாள். இன்று மிகுந்த சந்தோஷத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியே ஒற்றுமை இருப்பதால் சந்தோஷ வானில் சிறகடித்து பறப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்த வித குழப்பமும் இல்லாததால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடித்து கணவன் வீட்டாரை திருப்தி படுத்துவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் கூடும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட இனமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள்!!
Next articleவெங்காய சாரினை இதனுடன் சேர்த்து காலையில் பருகி வாருங்கள்! ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்!