தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

0
272
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளில் உதவி கிடைத்து மகிழும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தொலைபேசி மூலம் கண்டிப்பாக நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை மற்றவர்கள் பார்த்து வியக்கும் படி உள்ளது.

வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எந்த ஒரு வேலையையும் திறமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை கதறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக அதிரடி திட்டங்களை அறிவித்து வெற்றி காண்பீர்கள். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வித தைரியம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில அனுகூலங்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக இருப்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நுணுக்கத்தோடு செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உடன்பிறப்புகள் மூலம் சில மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here