விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி 2க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

Photo of author

By Sakthi

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியுமா? தற்போது இது தொடர்பாக விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

வளர்பிறை சதுர்த்தி, சாதாரண சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, என 3 வகையான சதுர்த்திகள் இருக்கின்றன.

வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம், சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து இரவில் விநாயகரை வழிபட்டால் அனைத்து செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாள் என்ற காரணத்தால், ஒட்டுமொத்தமாக அனைவரும் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுகிறது.