விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி 2க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

0
254

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியுமா? தற்போது இது தொடர்பாக விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

வளர்பிறை சதுர்த்தி, சாதாரண சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, என 3 வகையான சதுர்த்திகள் இருக்கின்றன.

வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம், சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து இரவில் விநாயகரை வழிபட்டால் அனைத்து செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாள் என்ற காரணத்தால், ஒட்டுமொத்தமாக அனைவரும் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுகிறது.

Previous articleமக்களே உங்கள் பண வீக்கம் போக வேண்டுமா? இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள்!
Next articleபெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here