விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!

0
96
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். இன்றைக்கு நீங்கள் எதிர்பார்க்காத வேலை ஒன்று வந்து சேரும். ஆனால் அந்த வேலையை நீங்கள் நன்றாக செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை இன்றைக்கு மிகவும் அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவியிடையே ஒரு சில மனக்கசப்புகள் வந்து சேரும் அதனை விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பொறுப்புகள் கூடும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பாக அமையும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனி மரியாதை கிடைக்கும் அலுவலகத்தில், குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு கொடி கட்டி பறப்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்க மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani