விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள்!!

Photo of author

By Selvarani

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள்!!

Selvarani

Updated on:

Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களுக்கு இன்று பேசுவதில் கவனம் தேவை. நினைத்த காரியங்கள் கைகூட சிவா தரிசனம் மேற்கொள்வது நல்லது. நவதானியத்தில் தடை செய்து தெய்வங்களுக்கு நெய்வேத்தியம் செய்வதன் மூலம் பல நன்மைகள் கூடும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாகும் நாள். குடும்ப சூழல் அமைதியாக காணப்படும். உங்கள் உடல் நலமும் மேம்பட்டு இருக்கும்.உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். புதிய முதலீடுகளை புகுத்தி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும். அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்ற வேண்டிய எண் 9.