விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு எதிரிகள் உதிரியாகும் நாள்!

0
233
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு எதிரிகள் உதிரியாகும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எதிரிகள் உதிரியாகும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எதிரிகளை வென்று வெற்றி அடைவீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக அமையும். கணவன் மனைவியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

வருமானம் ஓரளவுக்கு திருப்திகரமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக வியாபாரிகள் உங்கள் ஆலோசனைகளை கேட்டு வருவார்கள். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்பாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் ஒருவித இன்பம் குடிகொள்ளும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமலச்சிக்கல் பிரச்சனையா? இதை அருந்துங்கள் அரை மணி நேரத்தில் சரியாகும்!
Next articleசெரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here