விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் நடைபெறும் நாள்!!

0
186
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் நடைபெறும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் இருந்தாலும் குடும்ப உறவுகளில் பிரச்சனை வராது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும்.

 

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் அருமையான வாய்ப்பு கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உண்டாகும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு ஆன்மீக வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

 

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் மன்னர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் – இன்றைய ராசிபலன்! பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்!!
Next articleதனுசு – இன்றைய ராசிபலன்! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here