விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!!

0
218

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் இருக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்தீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிலமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கையம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇடுப்பு வலி மூட்டு வலி கழுத்து வலி தாங்க முடியலையா? கால்சியம் குறைபாடா? இதோ அதற்கான தீர்வு! 
Next articleவெறும் 1 ரூபாய் செலவில் உங்கள் வயிற்றில் உள்ள தொப்பை காணாமல் போகும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here