விருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் செலவுகள் வந்து சேரும் நாள்!!

0
86

விருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் செலவுகள் வந்து சேரும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் செலவுகள் வந்து சேரும் நாள். கணவன் மனைவிக்கிடையே நன்மை பயக்கும் செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உறுதி ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு தட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்தவர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனப்பலு உண்டாக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையில் இல்லம் களைகட்டி இருப்பதை கண்டு மகனா மகிழ்ந்து போவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani