விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

Photo of author

By Selvarani

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தனவாக குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.

வருமானம் திருப்திகரமாக அமையும். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் அருமையாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக கேட்டிருந்த தனியார் மற்றும் கவர்ன்மெண்ட் கடன் உதவிகள் இன்றைய தினம் கிடைப்பதால் மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த படுத்தும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத நன்மை ஒன்று வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக செல்வதால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன வரவு காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் கண்டிப்பாக கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.