விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் காலதாமதம் ஆகும் நாள்!!

0
160
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் காலதாமதம் ஆகும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் காலதாமதம் ஆகும் நாள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் வேலைகளை நிதானமாக செயல்படுத்துவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு ஊடல்கள் வர வாய்ப்பு உள்ளது என்பதால் நிதானமாக அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழும் என்பதால் போதுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் வேலைகள் இழுபறிகிறதே என்ற கவலையுடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்த நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு வினாடியும் சிறிய பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.