விருச்சகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
191

விருச்சகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் வருமானம் கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் சில தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். கணவன் மனைவி கிடையாது அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் விளைவு உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். சிலருக்கு புதிய முதலீடுகள் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நேர ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleசிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!
Next articleஇந்த ஒரு ஸ்பூன் போதும்.. எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் 5 நிமிடத்தில் வந்து விடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here